எமது நோக்கு

2020 ஆம் ஆண்டளவில் இலங்கையினை உயர் கல்விக்கான உன்னதமிகு சர்வதேசக் கேந்திர நிலையமாக காணுதல்.

நோக்கு மற்றும் செயற்பணி

ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவதற்கு புத்தாக்க தீர்வுகளை வழங்கத்தக்க சிறந்த புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான ஒரு பங்கேற்பு செயன்முறையூடாக வினைத்திறன்மிக்க, பயனுறிதியுள்ள வகையில் பெறுபேற்று மயப்படுத்தப்பட்ட கொள்கைகள், உபாய முறைகளை வடிவமைத்து, அமுல்படுத்துவதன் மூலம் இலங்கையின் உயர் கல்வி முறையின் மாணவர்கள், கைத்தொழில் பதவியினர், ஏனைய பங்காளர்களை வழிப்படுத்தல்.

நோக்கங்கள்

  • உயர் கல்விக்கான அதிகரித்த வாய்ப்புக்களும் பெறுவழியும்
  • அனைத்து உயர் கல்வி நிறுவனங்களினதும் மேம்படுத்தப்பட்ட உலக தரப்படுத்தல்
  • மேம்படுத்தப்பட்ட தொழில் வாய்ப்புப் தன்மை
  • மேம்படுத்தப்பட்ட பங்காளர் திருப்தி
  • உயர் கல்வி நிறுவகங்களின் மேம்படுத்தப்பட்ட உலக பொருத்தப்பாடு
  • ஆராய்ச்சி மற்றும் வெளிப்பாடுகளில் சிறப்பும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச தொடர்புகளும் பரிமாற்றங்களும்
  • திறைசேரி மீது குறைவான தங்கியிருப்பு
  • பட்டதாரிகளின் அதிகரித்த வினைத்திறனும் பயனுறுதித்தன்மையும்
  • தேசிய அபிவிருத்திக்கும், இலங்கையின் நீண்டகால நோக்கிற்கும் பங்களிப்புச் செய்தல்
  • தேசிய நல்லிணக்கம், உலக சமாதானம் என்பவற்றுக்கு பங்களிப்புச் செய்தல்

செய்தி நிகழ்வுகள்