திட்டமிடல் பிரிவானது பிரதானமாக அமைச்சுக்கான வருடாந்த செயல் திட்டம், நீண்டகால உபாயமுறை திட்டங்கள் என்பவற்றை தயாரிப்பதற்கு பொறுப்பாகவுள்ளது. அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல், மூலதனச் செலவின் பிரச்சினைகளை கண்காணித்தலும் மீளாய்வு செய்தலும், கொள்கை அமுலாக்க செயன்முறையில் உதவுதல் போன்றவற்றுக்கும் பொறுப்பாகவுள்ளது.
தொழிற்பாடுகள்
- அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல்
- அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை கண்காணித்தல்
- வருடாந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை தயாரித்தல்
- அமைச்சுக்கான உபாயமுறை திட்டத்தை தயாரித்தலும் அமைச்சின் செயற்பாடுகளை பின்தொடர் நடவடிக்கை செய்தலும்
- அமைச்சின் கீழ் வருகின்ற ஏனைய நிறுவனங்களின் உபாய முறை திட்டங்களை ஒருங்கிணைத்தல்
- கொள்கை ஆராய்ச்சிக்கு உதவுதலும் ஒருங்கிணைத்தலும்
நிறுவன ரீதியான கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திரு. ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு
பணிப்பாளர் (திட்டமிடல்)
+94 112 693 462
+94 112 693 462
dd-pl[at]mohe.gov.lk
செல்வி. எச்.ஏ.ஆர்.பி. பெர்னாண்டோ
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
+94 112 674 769
+94 112 693 462
adpr[at]mohe.gov.lk
காலியிடம்
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
+94 112 674 769
+94 112 693 462
adpj[at]mohe.gov.lk