தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவானது, இணையத்தளங்கள், உள்ளக வலைப்பின்னல், கண்காணிப்பு முறைமை செயலாற்றுகை, தரவுத் தளம், கணனி வன்பொருள், மென்பொருள் முகாமைத்துவம், தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்வனவு நிருவாகம், பல்வேறு சீர்திருத்த தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்திட்ட முகாமைத்துவம் உள்ளிட்ட தகவல் மற்றும் தொடர்பாடலின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பாகவுள்ளது.
தொழிற்பாடுகள்
- அமைச்சின் பதவியினருக்கு, மின்னஞ்சல், இணைய சேவைகளை வழங்குதல்
- அமைச்சின் இணையத்தளத்தை விருத்தி செய்தலும், பேணுதலும்
- அமைச்சின் பிரிவுகளுக்கான தரவுத்தளங்களை உரிய மென்பொருள் என்பவற்றை விருத்தி செய்தல்
- அமைச்சின் கணனிகள், உள்ளூர்பகுதி வலைப்பின்னலை பராமரித்தல்
- தகவல், தொழில்நுட்ப அறிவை அதிகரிப்பதற்காக அமைச்சு பதவியனருக்கு பயிற்சி வழங்கல்
- மின்னஞ்சல், இணையம், உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குதல்
- அமைச்சருக்கும், முகவராண்மைகளுக்கும் தகவல், தொழில்நுட்ப சார்ந்த சேவைகளை வழங்குதல்
நிறுவன ரீதியான கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திரு. எல்.பி.எச். வடுகே
பணிப்பாளர்
(தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம்)
+94 112 699 268
+94 112 678 230
d-ict[at]mohe.gov.lk