உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவானது நாட்டிலுள்ள அனைத்து 17 பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான புதிய திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும், பல்கலைக்கழக வசதிகளின் தொழிற்பாட்டு அடிப்படை பௌதீக, நிறுவனங்களின் கட்டமைப்பை நிர்மாணித்தல், மீள் இடமாற்றுதல், மீள் கட்டுதல், அபிவிருத்தி செய்தல், புதிய தொழில்நுட்பசார் தீர்வுகள் காணுதல் போன்றவற்றை உருவாக்கவும், பொறுப்பாக உள்ளது.
தொழிற்பாடுகள்
- அனைத்து 17 பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இட பிரச்சினைகள், கிட்டிய ஆய்வுகளை நடாத்துதல் என்பவற்றை வரைபடமிடல்
- தகுதிறன்களையும் காண்புகளையும் பகுப்பாய்வு செய்து தீர்வுகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல்
- புதிய தொழிற்பாட்டு தீர்வுகளை விருத்தி செய்தல்
- நிர்மாணித்தல்
- மீள் இடமாற்றுதல்
- மீள் இடமாற்றதல்
- திட்டங்களை அமுல்படுத்துதல்
- 17 பல்கலைக்கழக உட்கட்டமைப்பு பிரிவுகளுக்கும் தேவையான ஆதரவை வழங்குதல்
நிறுவன ரீதியான கட்டமைப்பு

தொடர்பு விபரங்கள்
திரு. எஸ்.எல்.எச். கமகே
பணிப்பாளர்
(உட்கட்டமைப்பு அபிவிருத்தி)
+94 112 685 139
+94 112 685 139
d-id[at]mohe.gov.lk