site map 1

 

English (UK)SinhalaSriLanka

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அங்கீகரித்தல்

 

logo 01

 

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு

 

குறிப்பு

 

சர்வதேச ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவானது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கின்றது என்பது பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது. பின்வரும் சர்வதேச வெளியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவகங்கள், தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலின் அதிகாரபூர்வமான மூலமாகும்.

 

01. பொது நலவாய பல்கலைக்கழக ஆண்டுப் புத்தகம் ((பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டது) Association of Commonwealth Universities)
02. பல்கலைக்கழகங்கள் பற்றிய சர்வதேச கைநூல்
((சர்வதேச பல்கலைக்கழகங்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டது) International Association of Universities)

 

வெளிநாட்டு பல்கலைக்கழகம்/ உயர் கல்வி நிறுவகமொன்றினால் வழங்கப்படுகின்ற பட்டப்படிப்பொன்றுக்கு பதிவு செய்வதற்கு முன்னர் பல்கலைக்கழகங்கள்/ உயர் கல்வி நிறுவகங்களின் அங்கீகாரம் குறித்து மேற்படி மூலங்களிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் உறுதிப்படுத்திக் கொள்வது பொது மக்களின் பொறுப்பாகும்.

 

தவிசாளர்
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
18 December 2008

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
  • 3
Online Application For University registration Online Application for University Admission...
Signing in Agreement with Indian Government.  Signing of Agreement for granting of...
Sabaragamuwa University medical Faculty opening.  Opening ceremony of Medical Faculty of...
New Minister Assumed Duties Today Hon. Minister Abdul Rauff Hibbathul Hakeem...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of  Education &...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: