site map 1

 

English (UK)SinhalaSriLanka

ஏனைய அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள்

 

1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 25A இன் கீழான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டங்கள்

பட்டம்அங்கீகாரம் தேதிநிறுவகம்தனியார் / அரச
கணனி விஞ்ஞானம், கணனி முறைமை வடிவமைப்பில் இளமாணிப்பட்டம் 15.12.1988 தொழில்நுட்பவியல் கற்கைகள் நிறுவகம் கம்பனிச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தனியார் பொறுப்புடைமை கம்பனி
விஞ்ஞான மாணிப்பட்டம் 24.07.1990 அளவையியல், வரைபடமிடல் நிறுவகம் 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது
தகவல் தொழில்நுட்பவியல் விஞ்ஞான மாணிப்பட்டம் 13.10.2000 வரையறுக்கப்பட்ட இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (உத்தரவாதம்) கம்பனிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட தனியார்
தகவல் தொழில்நுட்பவியல் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டம் 30.03.2004
தகவல் முறைமையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பட்டம்
தகவல் முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம்
தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான முதுமாணிப்பட்டம்
தகவல் முறைமையில் விஞ்ஞான முதுமாணிப்பட்டம்
தகவல் முகாமைத்துவத்தில் விஞ்ஞான முதுமாணிப்பட்டம்
வியாபார நிருவாகத்தில் இளமாணிப்பட்டம் (விசேடம்) சிறப்பு 23.06.2011
அரச முகாமைத்துவம், நிதி முகாமைத்துவத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா 24.04.2003 இலங்கை நிறுவக அபிவிருத்தி நிறுவகம் 1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது
அரச முகாமைத்துவ முதுமாணிப் பட்டம்
கடற்றொழில், சமுத்திர முகாமைத்துவத்தில் பீ.எஸ்.சி. பட்டம் (பொது, விசேடம்) 16.12.2003 கடற்றொழில், கடலக பொறியியல் தேசிய நிறுவகம் 1999 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது
சமுத்திர பொறியியலில் பீ.எஸ்.சி. பட்டம் (விசேடம்)
படகு கட்டுதல், கடற்பட கட்டட கலையில் பீ.எஸ்.சி. பட்டம் (விசேடம்)
சமூக சேவைகள் இளமாணிப் பட்டம் 01.06.2005 சமுக அபிவிருத்தி தேசிய நிறுவகம் 1992 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க தேசிய சமூக அபிவிருத்தி நிறுவக சட்டம்
சமூக சேவைகள் முதுமாணிப் பட்டம் 07.07.2008
பொதுக் கலைமாணிப் பட்டம் பீ.ஏ. 2005.10.10 எக்குவைனாஸ் உயர் கற்கைகள் கல்லூரி அக்குவைனாஸ் கல்லூரி 1954 இல் இலங்கை மூன்றாம் நிலை, தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது
சமய கற்கைகளில் கலை மாணிப்பட்டம் (பீ.ஏ. சமய கற்கைகள்)
தகவல் தொழிநுட்பவியல் மாணிப் பட்டம் (பீஐரீ)
உளவியல் மற்றும் உளவளதிறனியல் விஞ்ஞான கலைமாணி பட்டம்
வியாபார முகாமைத்துவத்தில் பீ.எஸ்.சி. பட்டம் (விசேடத்துறை பகுதிகள், மனிதவள முகாமைத்துவம், பொருள்வழங்கல், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கைத்தொழில் விசேடத்துறை பகுதிகள், மனிதவள முகாமைத்துவம், பொருள்வழங்கல், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கைத்தொழில் முகாமைத்துவம்) 20.10.2009 வியாபார முகாமைத்துவ தேசிய நிறுவகம் 1976ஆம் ஆண்டில் 23ஆம் இலக்க வியாபார முகாமைத்துவ தேசிய நிறுவகத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.
தகவல் முறைமை முகாமைத்துவத்தில் பீ.எஸ்.சீ. பட்டம்
மருத்துவ மாணியும், சத்திர சிகிச்சை மாணிப்பட்டம் (எம்பீபீஎஸ்) Gazette dated 30.08.2011 வ/ப தெற்காசிய, தொழிநுட்ப, மருத்துவ (தனியார்) நிறுவகம் (எஸ்ஏஐரீஎம்) 2007ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது
குறிப்பு: * இதற்கு முன்னர், இந்த பட்ட பாடநெறியானது 2000 ஒக்டோபர் 17 ஆம் திகதியன்று தகவல் தொழிநுட்பமாணி பட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

பட்டப்பின் படிப்பு பட்டங்களுக்கான நுழைவு தகைமையாக அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் தகைமைகள்

பட்டம்அங்கீகாரம் தேதிநிறுவகம்தனியார் / அரச
பீ.சி.எஸ். தொழில்சார் அங்கத்துவம், த.தொ முதுமாணி பட்டமொன்றுக்கான நுழைவு தகைமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது 18.11.2010 பிரித்தானிய கணனி சமூகம் (பீ.சீ.எஸ்)
கணனி விஞ்ஞானத்தில் முதுமாணிப் பட்டத்திற்கான நுழைவு தலையொன்றாக பீ.சீ.எஸ். கருத்திட்டத்துடன் தொழில்சார், பட்ட, டிப்ளோமா ஏற்றுக்கொள்ளப்படுகிறது

கருத்திட்டத்துடன், பீ.சீ.எஸ். தொழில்சார் பட்ட டிப்ளோமாவும், ஆகக்குறைந்தது இருவருட சம்பந்தப்பட்ட பட்டபின் தகைமை அனுபவமும், பட்டபின்படிப்பு டிப்ளோமா, அல்லது முதுமாணிப்பட்டப்பின் நுழைவு தகைமையாக அங்கீகரிக்கப்படவுள்ளது                   
எஸ்எல்ஐஏ பகுதி III ஐ பூர்த்தி செய்ததன் பின்னர் எஸ்எல்ஐஏ இன் இணைந்த அங்கத்துவம் 04.11.2010 இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவகம் 1976 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இ.க.நி. சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
Laptop Launching Program 2016 The Inauguration of Providing Laptops for...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...
Minister Assumed Duties Today Minister of Higher Education & Highways, Hon....

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: