site map 1

 

English (UK)SinhalaSriLanka

பொருட் கொள்வனவுப் பிரிவு

பொருட் கொள்வனவுப் பிரிவின் பிரதான வகிப்பகம் யாதெனில் வெளிப்படையான பொருட் கொள்வனவு செயன்முறையை பின்பற்றி உரிய நேரத்தில் அமைச்சுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளுதல்.

 

தொழிற்பாடுகள்

 

  • தொழிற்பாட்டு தேவைப்பாடுகளுக்குஆதரவளித்தல்
  • வியாபார தேவைப்பாடுகளை புரிந்து கொள்ளல்
  • பொருட்களையும் சேவைகளையும் வாங்குதல்
    • உரிய விலையில்
    • உரிய மூலத்திலிருந்து
    • பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யத்தக்க சரியான குறிப்பீடுகளுடன்
    • உரிய அளவில்
    • உரிய நேரத்தில் வழங்கல்  செய்வதற்கு
    • உரிய உள்ளக வாடிக்கையாளருக்கு
  • கொள்வனவு செயன்முறையை முகாமை செய்து பயனுறுதித்தன்மையுடனும், வினைத்திறனுடனும் வழங்கல் செய்தல்.
    கொள்வனவு செயன்முறையை முகாமை செய்யவும், பொருட் கொள்வனவை வினைத்திறனுடனும் பயன்மிக்கதாகவும் வழங்கச் செய்வதற்கு பின்வரும் பிரதான படிமுறைகளை பின்பற்றல் வேண்டும்.
    • வாய்ப்புக்களை அடையாளங் காணுதல்
    • உள்ளக தொழிற்பாடுகளை முகாமை செய்தல்
    • நோக்கங்களை அடைதல்
    • நிறுவன ரீதியான இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஆதரவளித்தல்

 

நிறுவன சார் கட்டமைப்பு

 

 or04

 

தொடர்பு விபரங்கள்   

mr somanath

திரு. சோமனாத் கமகே

பணிப்பாளர் (கொள்வனவு)

தொலை பேசி : +94 11-2677122
தொலைநகல் : +94 11-2677122
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
Laptop Launching Program 2016 The Inauguration of Providing Laptops for...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...
Minister Assumed Duties Today Minister of Higher Education & Highways, Hon....

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: