site map 1

 

English (UK)SinhalaSriLanka

திட்டமிடல் பிரிவு

திட்டமிடல் பிரிவானது பிரதானமாக அமைச்சுக்கான வருடாந்த செயல் திட்டம், நீண்டகால உபாயமுறை திட்டங்கள் என்பவற்றை தயாரிப்பதற்கு பொறுப்பாகவுள்ளது. அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல், மூலதனச் செலவின் பிரச்சினைகளை கண்காணித்தலும் மீளாய்வு செய்தலும், கொள்கை அமுலாக்க செயன்முறையில் உதவுதல் போன்றவற்றுக்கும் பொறுப்பாகவுள்ளது.

 

தொழிற்பாடுகள்

  • அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல்
  • அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை கண்காணித்தல்
  • வருடாந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை தயாரித்தல்
  • அமைச்சுக்கான உபாயமுறை திட்டத்தை தயாரித்தலும் அமைச்சின் செயற்பாடுகளை பின்தொடர் நடவடிக்கை செய்தலும்
  • அமைச்சின் கீழ் வருகின்ற ஏனைய நிறுவனங்களின் உபாய முறை திட்டங்களை ஒருங்கிணைத்தல்
  • கொள்கை ஆராய்ச்சிக்கு உதவுதலும் ஒருங்கிணைத்தலும்

 

நிறுவன ரீதியான கட்டமைப்பு

 

 08

 

தொடர்பு விபரங்கள்

mr.aponsu

திரு. ஜி. எம். ஆர். டி. அபோன்சு

பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : +94 11-2693462
தொலைநகல் : +94 11-2693462
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ms. h.a.r.p.fernanado

திருமதி. எச். ஏ. ஆர். பி. பெர்னாண்டோ

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : +94 11-2674766
தொலைநகல் : -
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ms. j. a. u. d. ranasinghe

திருமதி. ஜே. ஏ. யு. டி. ரணசிங்ஹே

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
தொலைபேசி : +94 11-2690955
தொலைநகல் : -
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
Laptop Launching Program 2016 The Inauguration of Providing Laptops for...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...
Minister Assumed Duties Today Minister of Higher Education & Highways, Hon....

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: