site map 1

 

English (UK)SinhalaSriLanka

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

உயர் கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வுப் பிரிவானது அமைச்சின் செயற்பாடுகள், தொழிற்பாடுகள், நிதிசார் முறைமைகள், உள்ளக கட்டுப்பாடுகள் என்பவற்றின் சுயாதீன, நோக்குசார் மீளாய்வுகள் மற்றும் மதிப்பீடு என்பவற்றுக்கு பொறுப்பாகவுள்ளது.

 

தொழிற்பாடுகள்

  • அமைச்சானது அதன் கீழ் வருகின்ற அனைத்து கருத்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்களுக்கான வருடாந்த கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும்
  • வடிவமைப்பிலும், உண்மை தொழிற்பாட்டிலும் தவறுகளையும் மோசடிகளையும் தவிர்ப்பதற்கு உள்ளக சரிபார்த்தல், கட்டுப்பாட்டு முறையொன்று நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தல்
  • அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற அனைத்து நிறுவனங்களினதும் உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை கண்காணித்தலும் வழிகாட்டலும்
  • கணக்காய்வு, முகாமைத்துவ கட்டுப்பாட்டினூடாக உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை பலப்படுத்துதல்
  • முக்கியமானதாக கருதப்படுகின்ற விசேட முதலீடுகளை செய்தல்

 

நிறுவனசார் கட்டமைப்பு

 09

 

தொடர்பு விபரங்கள்   

no image

திரு. டி. ரி. முனசிங்க

பிரதம உள்ளக கணக்காய்வாளர்

தொலைபேசி :+94 11-2685290
தொலைநகல் :+94 11-2685290
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
  • 3
New Secretary Assumed Duties Today Mr. J. J. Rathnasiri assumed duties on 16th...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள் "அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான...
State Secretary Assumed Duties Today Mrs. Jayanthi Wijethunga assumed duties on...
New Minister Assumed Duties Today Hon. Dr. Wijayadasa Rajapaksa assumed duties...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: