site map 1

 

English (UK)SinhalaSriLanka

உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவு

உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவானது நாட்டிலுள்ள அனைத்து 17 பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான புதிய திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும், பல்கலைக்கழக வசதிகளின் தொழிற்பாட்டு அடிப்படை பௌதீக, நிறுவனங்களின் கட்டமைப்பை நிர்மாணித்தல், மீள் இடமாற்றுதல், மீள் கட்டுதல், அபிவிருத்தி செய்தல், புதிய தொழில்நுட்பசார் தீர்வுகள் காணுதல் போன்றவற்றை உருவாக்கவும், பொறுப்பாக உள்ளது.

 

தொழிற்பாடுகள்

  • அனைத்து 17 பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இட  பிரச்சினைகள், கிட்டிய  ஆய்வுகளை நடாத்துதல் என்பவற்றை வரைபடமிடல்
  • தகுதிறன்களையும் காண்புகளையும்  பகுப்பாய்வு செய்து தீர்வுகளை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்தல்
  • புதிய தொழிற்பாட்டு தீர்வுகளை விருத்தி செய்தல்
  • நிர்மாணித்தல்
  • மீள் இடமாற்றுதல்
  • மீள்  இடமாற்றதல்
  • திட்டங்களை அமுல்படுத்துதல்
  • 17 பல்கலைக்கழக உட்கட்டமைப்பு பிரிவுகளுக்கும் தேவையான ஆதரவை வழங்குதல்

 

நிறுவனசார் கட்டமைப்பு

or22

 

தொடர்பு விபரங்கள்  

mr.gamage

திரு. எஸ். எல். எச். கமகே

பணிப்பாளர் (உட்கட்டமைப்பு அபிவிருத்தி)
தொலைபேசி : +94 11-2685139
தொலைநகல் : +94 11-2685139
மின்னஞ்சல்

: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

  இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
State Secretary Assumed Duties Today Mrs. Jayanthi Wijethunga assumed duties on...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: