site map 1

 

English (UK)SinhalaSriLanka

நிருவாகப் பிரிவு

அமைச்சின் தரத்தை உயர்த்துவதற்கு உதவியளிக்கின்ற பௌதீக சூழலொன்றை உருவாக்கி அதை பராமரித்து, அமைச்சின் நோக்கங்களுக்கும், தொழிற்பாடுகளுக்கும் பொருத்தமான உயர் தராதரத்துடன் உச்ச பதவியினரை பேணுவதுடன், பின்தொடர் விளைவுப் பெருக்கமிக்க பயன்பாட்டு சேவைகளை வழங்குதலும் பராமரித்தலும் (பாதுகாப்பும் துப்பரவு சேவைகளும்) நிறுவனங்களுடன் உரிய ஒருங்கிணைப்பை தாபித்து பராமரித்தல் பதவியினரின் நலனோம்புகை வசதிகளை மேம்படுத்தலும் அமைச்சின் முதுமளவிய நிர்வாகம், பணிப்புரை, மதிப்பீடு என்பவற்றின் மேம்பாடு

தொழிற்பாடுகள்

 

 • பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள் / பொது மனுக்குழு / அரசியல் பலிவாங்கல் தொடர்பான குழுக்களிடமிருந்து பெற்ற கடிதங்களுக்கு அதே நாளில் உரிய திகதிகளில் பதில்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்
 • நாளாந்த தபால்களின் வினைத்திறனை உறுதிப்படுத்தல்
 • பதவிநிலை அலுவலர்களின் மாதாந்த கூட்டங்களுக்கான ஏற்பாடு
 • தேவையான போது அமைச்சின் பராமரிப்பு, போக்குவரத்து பிரிவு தொடர்பான கேள்விப்பத்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
 • நேர்காணல் சபைகள், குழுக்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படலுக்கு செய்யப்படுகின்ற வேண்டுகோள் கடிதங்கள்  தொடர்பில் 3 மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்தல்
 • அலுவலர்களுக்கான செய்திப்பத்திரிகை பருவச்சீட்டுகளை தயாரித்தலும் அவை கிடைக்கப்பெற்று மூன்று நாட்களினுள் தொலைபேசி பட்டியல்களை செலுத்துதல்
 • அமைச்சிலுள்ள அலுவலர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை வழங்குதல்
 • தேர்தல்கள் நடக்கும் போது அவற்றுடன் தொடர்புடைய அலுவல்களை ஒருங்கிணைத்தல்
 • அமைச்சில் உட்கட்டமைப்பு வசதிகளை வினைத்திறன்மிக்க, பயனுறுதித் தன்மை கொண்ட அமைப்பில் வழங்குதலும் கட்டிடங்களுடன் தொடர்புடைய பொருத்தமான நிறுவனங்களின் பராமரிப்பு அபிவிருத்தி மற்றும் மதிப்பீடுகள் தயாரித்தலும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகள், கேள்வி மனுக்களை அமைத்தல், கோவைகளை பெறுதலும் சேவைகளை மேற்கொள்ளுதலும்
 • போக்குவரத்து வசதிக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வாகனங்களை வாகன குழுமத்திலிருந்து ஒதுக்கி வழங்குதல்
 • முடிவுத்திகதிக்கு முன்னர் அமைச்சின் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்தலும், காப்புறுதிகளை புதுப்பித்தலும், அவற்றின் கோரிக்கை, அனுப்புகை அடிப்படையில் தங்கியிருக்கின்ற அலுவலர்களுக்கு வாகனங்களை ஒதுக்குதலும்
 • வாகனங்களுக்கு ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் நி.ஒ. 104, 105 ஏற்ப நடவடிக்கை எடுத்தலும் கணக்குப் பிரிவுக்கு அறிவித்தலும்
 • பொருத்தமான கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் நியமனம், அல்லது இடமாற்றம் தொடர்பில் அமைச்சில் கடமை புரிவதற்கு அறிக்கை செய்வதையும், அலுவலர்களை உரிய பிரிவுக்கு இணைத்தல்
 • அமைச்சின் பதவியினரின் தனிப்பட்ட கோவைகளை பேணுதலும் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற தாபன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும்
 • கௌரவ அமைச்சரின் தற்காலிக பதவியினரை அவர்களின் தகமைகளை கவனத்திற் கொண்டு நியமித்தல்
 • மாதாந்த புகையிரத பருவகால சீட்டுக்கள், புகையிரத ஆணைச் சீட்டு என்பவற்றை வழங்குதல்
 • மூன்று நாட்களுக்குள் அக்ரஹார காப்புறுதி பிரிவுக்கு சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆற்றப்படுத்தல்
 • அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் மேலதிக நேர பயண செலவுகளுக்கான உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை ஆற்றுப்படுத்தல்
 • அங்கீகாரத்தை பெற்றதன் பின்னர் அமைச்சின் உத்தியோகத்தர்களினால் கோரப்பட்ட இடர் கடன், ஆதனக் கடன், மோட்டார் சைக்கிள் கடன் தொடர்பான ஆவணங்களை ஆற்றுப்படுத்தல்
 • கோரிக்கைகளின் அடிப்படையில் பதவியினருக்கான பயிற்சி வாய்ப்புக்களை வழங்குதல்
 • பயிலுநர்களை ஆட்சேர்த்து, அவர்களை பொருத்தமான பிரிவுகளுக்கு இணைத்தல்
 • தேவையான இற்றைப்படுத்தல்களின் பின்னர் ஒவ்வொரு மாத்தின் இறுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட பதவியினரின் விபரங்களை நிரப்புதல்

நிறுவன ரீதியான கட்டமைப்பு

 

niruvahappirivu

 

தொடர்பு விபரங்கள் 

 

mr p.g.jayasinghe

திரு. பி. ஜி. ஜயசிங்க

மேலதிகச் செயலாளர் -(நிருவாகம்/நிதி)

தொலை பேசி : +94 11-2697665
கைத்தொலைபேசி : +94 71-4486606
தொலைநகல் : +94 11-2693918
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

mrs.a.s.p

திருமதி.ஏ. எஸ். பீ. வீரசூரிய

சிரேஷ்ட உதவிச் செயலாளர்

தொலை பேசி : +94 11-2691527
தொலைநகல்
மின்னஞ்சல் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

mr h.d.s.n

திரு. எச். டி. எஸ். என். ஹெட்டிகே

உதவிச் செயலாளர் - ( நிருவாகம்)

தொலை பேசி : +94 11-2694759
தொலைநகல் : +94 11-2674768
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

No image

----

உதவிச் செயலாளர் -(தாபனம்)

தொலை பேசி : +94 11-2698338
தொலைநகல் :
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிகப் புதிய செய்திகள்

 • 1
 • 2
Laptop Launching Program 2016 The Inauguration of Providing Laptops for...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...
Minister Assumed Duties Today Minister of Higher Education & Highways, Hon....

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: