site map 1

 

English (UK)SinhalaSriLanka

கணக்குப் பிரிவு

கணக்கு பிரிவானது அமைச்சின் நிதி, திட்டமிடலை வகுத்தமைத்து அமுல்படுத்துவதனூடாக  முழுதுமளாவிய நிதி கட்டுப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ளது

 

தொழிற்பாடுகள்

 

  • வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், தயாரித்து வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை பகிர்ந்தளித்தல்
  • மாதாந்த, காலாண்டு, பருவகால நிதி அறிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரங்களினால் குறித்துரைக்கப்பட்ட பின் வழங்குதல்
  • வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகள், ஏனைய கணக்குகள் – முற்பணக் கணக்கு, உள்ளக கணக்கு, வைப்புக் கணக்குகள் - முதலியவற்றை நிதி ஒதுக்கீடு மற்றும் திறைசேரி சுற்றறிக்கைகளின் பிரகாரம் தயாரித்து சமர்ப்பித்தல்
  • அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் நிதி முகாமைத்துவம், ஆதன முகாமைத்துவம் என்பவற்றை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தல்
  • உடன்படிக்கையின் பிரகாரம் பெறுகை கணக்கு, மற்றும் வெளிநாட்டு உதவிகள் பகிர்ந்தளிப்பு
  • அமைச்சின் கணக்காய்வு கேள்விகளுக்கு பதிலளித்து, கண்காணித்தல்
  • பொது கணக்குக் குழு, பகிரங்க முயற்சிகள் பற்றிய குழுவுடன் ஒருங்கிணைந்து செயற்படலும், அறிக்கையிடலும்

 

 

நிறுவனசார் கட்டமைப்பு

 

 

 

தொடர்பு விபரங்கள்  

 

 no image

திரு. டி. கே. டி. ஜி. வலல்லவிட

பிரதம கணக்காளர்

தொலைபேசி :+94 11-2698339
தொலைநகல் :+94 11-2693320
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

 no image

திரு. ஜி. ஆர். கே. எஸ். கனேகொட

கணக்காளர்

தொலைபேசி :+94 11-2674772
தொலைநகல் :+94 11-2674772
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

   

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள் "அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான...
State Secretary Assumed Duties Today Mrs. Jayanthi Wijethunga assumed duties on...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: